இராவண காவியம் சிறப்புப் பாயிரம்

பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் இயற்றிய இராவண காவிய சிறப்புப் பாயிரம்

பாவண மல்குமி ராவண காவியம்
நாவண மல்கிய நல்லா சிரியனும்
நலமலி ஓல வலசுவாழ் முத்துச்
சாமிசின் னம்மை காமுறு செல்வ
மைந்தனும் ஆய செந்தமிழ்க் குழந்தை
செப்பினான் அறிவுல கொப்பு மாறே.
இராவண காவியம் எனுமிது தமிழகத்
திராவிடம் இலையெனத் திராவிடர் புரிக.
ஆக்கியோன் குழந்தையும் போக்கறு பனுவலும்
ஆழிசூ ழுலகில் என்றும்
வாழிய நன்றே வாழிய நன்றே.

பாரதிதாசன்

இராவண காவியம் எதற்கு? 

தொடர்புடைய பதிவுகள்

We will be happy to hear your thoughts

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்

Tamill eBooks Org
Logo
Register New Account
Reset Password
Shopping cart