6th std Tamil Book Download PDF

Category:

ஆறாம் வகுப்பு தமிழ் பாட புத்தகம்

6th std Tamil Book Download PDF 2021:

 

Add your review

6th std Tamil Book Download PDF

ஆறாம் வகுப்பு தமிழ் பாட புத்தகம் – தமிழ்நாடு அரசு

 • முதல்பதிப்பு – 2018
 • திருத்திய பதிப்பு – 2019, 2020

(புதிய பாடத்திட்டத்தின்கீழ் வெளியிடப்பட்ட நூல்)

முகவுரை

கல்வி, அறிவுத் தேடலுக்கான பயணம் மட்டுமல்ல; எதிர்கால வாழ்விற்கு அடித்தளம் அமைத்திடும் கனவின் தொடக்கமும்கூட. அதே போன்று, பாடநூல் என்பது மாணவர்களின் கைகளில் தவழும் ஒரு வழிகாட்டி மட்டுமல்ல; அடுத்த தலைமுறை மாணவர்களின் சிந்தனைப் போக்கை வடிவமைத்திடும் வல்லமை கொண்டது என்பதையும் உணர்ந்துள்ளோம். பெற்றோர், ஆசிரியர் மற்றும் மாணவரின் வண்ணக் கனவுகளைக் குழைத்து ஓர் ஓவியம் தீட்டியிருக்கிறோம். அதனூடே கீழ்க்கண்ட நோக்கங்களையும் அடைந்திடப் பெருமுயற்சி செய்துள்ளோம்.

கற்றலை மனனத்தின் திசையில் இருந்து மாற்றிப் படைப்பின் பாதையில் பயணிக்க வைத்தல். தமிழர்தம் தொன்மை, வரலாறு, பண்பாடு மற்றும் கலை, இலக்கியம் குறித்த பெருமித உணர்வை மாணவர்கள் பெறுதல். தன்னம்பிக்கையுடன் அறிவியல் தொழில்நுட்பம் கைக்கொண்டு மாணவர்கள் நவீன உலகில் வெற்றிநடை பயில்வதை உறுதிசெய்தல். அறிவுத்தேடலை வெறும் ஏட்டறிவாய்க் குறைத்து மதிப்பிடாமல் அறிவுச் சாளரமாய்ப் புத்தகங்கள் விரிந்து பரவி வழிகாட்டுதல். தோல்வி பயம் மற்றும் மன அழுத்தத்தை உற்பத்தி செய்யும் தேர்வுகளை உருமாற்றி, கற்றலின் இனிமையை உறுதிசெய்யும் தருணமாய் அமைத்தல்.

புதுமையான வடிவமைப்பு, ஆழமான பொருள் மற்றும் குழந்தைகளின் உளவியல் சார்ந்த அணுகுமுறை எனப் புதுமைகள் பல தாங்கி உங்களுடைய கரங்களில் இப்புதிய பாடநூல் தவழும்பொழுது, பெருமிதம் ததும்ப ஒரு புதிய உலகத்துக்குள் நீங்கள் நுழைவீர்கள் என்று உறுதியாக நம்புகிறோம்.

ஆறாம் வகுப்பு தமிழ் பாட புத்தகம்

மொழிப்பாடத்தை மட்டுமல்லாமல் பிறபாடங்களைப் பயில, கருத்துகளைப் புரிந்து எதிர்வினையாற்ற உதவும் ஏணியாய்…… புதிய வடிவம், பொலிவான உள்ளடக்கத்துடன் இப்பாடநூல் உங்கள் கைகளில் …

…. பொருளடக்கம் ….

ஆறாம் வகுப்பு தமிழ் முதல் பருவம் (6th std Tamil Book Term 1)

1. தமிழ்த்தேன்

 • இன்பத்தமிழ்
 • தமிழ்க்கும்மி
 • வளர்தமிழ்
 • கனவு பலித்தது
 • தமிழ் எழுத்துகளின் வகையும் தொகையும்

2. இயற்கை இன்பம்

 • சிலப்பதிகாரம்
 • காணி நிலம்
 • சிறகின் ஓசை
 • கிழவனும் கடலும்
 • முதலெழுத்தும் சார்பெழுத்தும்
 • திருக்குறள்

3. அறிவியல், தொழில்நுட்பம்

 • அறிவியல் ஆத்திசூடி
 • அறிவியலால் ஆள்வோம்
 • கணியனின் நண்பன்
 • ஒளி பிறந்தது
 • மொழிமுதல், இறுதி எழுத்துகள்

ஆறாம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவம் (6th std Tamil Book Term 2)

4. கல்வி கண்ணெனத் தகும்

 • மூதுரை
 • துன்பம் வெல்லும் கல்வி
 • கல்விக்கண் திறந்தவர்
 • நூலகம் நோக்கி….
 • இன எழுத்துகள்

5. நாகரிகம், பண்பாடு

 • ஆசாரக்கோவை
 • கண்மணியே கண்ணுறங்கு
 • தமிழர் பெருவிழா
 • மனம் கவரும் மாமல்லபுரம்
 • மயங்கொலிகள்
 • திருக்குறள்

6. தொழில், வணிகம் | கூடித் தொழில் செய்

 • நானிலம் படைத்தவன்
 • கடலோடு விளையாடு
 • வளரும் வணிகம்
 • உழைப்பே மூலதனம்
 • சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள்

ஆறாம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம் (6th std Tamil Book Term 3)

7. நாடு, சமூகம், அரசு, நிருவாகம் | புதுமைகள் செய்யும் தேசமிது

 • பாரதம் அன்றைய நாற்றங்கால்
 • தமிழ்நாட்டில் காந்தி
 • வேலுநாச்சியார்
 • நால்வகைச் சொற்கள்

8. அறம், தத்துவம், சிந்தனை | எல்லாரும் இன்புற

 • பராபரக் கண்ணி 
 • நீங்கள் நல்லவர்
 • பசிப்பிணி போக்கிய பாவை
 • பாதம்
 • பெயர்ச்சொல்
 • திருக்குறள்

9. மனிதம், ஆளுமை | இன்னுயிர் காப்போம்

 • ஆசிய ஜோதி
 • மனிதநேயம்
 • முடிவில் ஒரு தொடக்கம்
 • அணி இலக்கணம்
 • திருக்குறள்

Download 6th std other Books from here: Tamilnadu 6th Std all School Books PDF

Source: TAMIL NADU TEXTBOOK AND EDUCATIONAL SERVICES CORPORATION

 

User Reviews

0.0 out of 5
0
0
0
0
0
Write a review

There are no reviews yet.

Be the first to review “6th std Tamil Book Download PDF”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

6th std Tamil Book Download PDF
6th std Tamil Book Download PDF
Tamill eBooks Org
Logo
Register New Account
Reset Password
Shopping cart