சாதி ஒழிப்பு கவிதைகள் – பாவலரேறு பெருஞ்சித்திரனார்

சாதி ஒழிப்பு கவிதைகள் : பாவலரேறு பெருஞ்சித்திரனார் eBook Free Download

  • சாதி ஒழிப்பு PDF
  • சாதி ஒழிப்பு ePub
  • சாதி ஒழிப்பு Mobi
Add your review

சாதி ஒழிப்பு கவிதைகள்

ஆசிரியர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்

நாம் தமிழரல்லர் !

பள்ளென்போம்; பறையென்போம்;
⁠⁠நாட்டா ரென்போம்!
⁠பழிதன்னை யெண்ணாமல் வண்ணா
⁠⁠ரென்போம்!

பிள்ளையென்போம்; முதலியென்போம்;
⁠⁠நாய்க்கர் என்போம்!
⁠பிழைநாணா தருந்ததியர், படையா
⁠⁠ளென்போம்! –

எள்ளல்செய் திழிக்கின்றோம். தாழ்விக்
கின்றோம்!
⁠எண்ணுங்கள், நமைத் தமிழர்
என்கின் றோமா?

குள்ளமனப் பான்மையிது
தொலையு மட்டும்
⁠கூசுங்கள்; நாணுங்கள்;
தமிழ்நாட் டாரே!

 

சாதி ஒழிப்பு கவிதைகள்” என்ற நூலின் ஆசிரியர் பாவலரேறு  பெருஞ்சித்திரனார் பற்றி விரிவாக இங்கு படிக்க

User Reviews

0.0 out of 5
0
0
0
0
0
Write a review

There are no reviews yet.

Be the first to review “சாதி ஒழிப்பு கவிதைகள் – பாவலரேறு பெருஞ்சித்திரனார்”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சாதி ஒழிப்பு கவிதைகள் – பாவலரேறு பெருஞ்சித்திரனார்
சாதி ஒழிப்பு கவிதைகள் – பாவலரேறு பெருஞ்சித்திரனார்
Tamill eBooks Org
Logo
Register New Account
Reset Password
Shopping cart