About

tamil ebooks org

அனைவருக்கும் வணக்கம்,

இந்த இணையதளத்தில் இலவசமாக PDF, ePub, Mobi (Kindle) வடிவங்களில் தமிழ் புத்தகங்களின் இணைப்புகள் பதிவிறக்க வசதியாக கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தினம் தினம் புது புது நல்ல தமிழ் நூல்களை மின்நூல்களாக மாற்றி இந்த தளத்தில் தமிழ் அன்பர்களுக்கு இலவசமாக வழங்குகிறேன்.

இந்த தளத்தின் முக்கிய நோக்கம்

தமிழில் உள்ள பழமையான இலக்கிய இலக்கண நூல்கள், புதினம், காப்பியங்கள் போன்றவற்றை தரமாக மின்னூல் வடிவில் (ePub, Mobi, Kindle & PDF) மாற்றி இலவசமாக தமிழ் அன்பர்களுக்கு கொடுப்பதே ஆகும்.

இங்க உள்ள புத்தகங்கள் குறித்து எங்களிடம் கருத்து தெரிவிக்க விரும்பினால், அல்லது இந்த வலைதளத்தில் இருந்து புத்தகங்களை, புகைபடங்களை நீக்குவது தொடர்பான புகார்களுக்கு எங்கள் Contact US பக்கத்தின் மூலம் தொடர்பு கொள்ளவும்.

If You want to Remove any Download Links or files or Images from this Website, Please send eMail with related information to us, so I will take the right action.


உதவி

தமிழ் சங்க இலக்கிய நூல்களை முழுமையாக மின்னூல் (ePub, Azw3 & Mobi) வடிவில் அனைவருக்கும் இலவசமாக கிடைக்க உங்களால் முடிந்த உதவியை செய்யவும். (முழு விவரம் பார்க்க)

நன்றி.

 

Tamill eBooks Org
Logo
Register New Account
Reset Password
Shopping cart