இராவண காவியம் எதற்கு? ஏன் ?

இராவண காவியம் எதற்கு? கேள்வி வேடிக்கையான கேள்விதான். சற்று வியப்பைக் தருங் கேள்வியுங்கூட. ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிய காப்பியங்கள் எல்லாம் எதற்கு? பெரிய புராணம், திருவிளை யாடற் புராணம் எல்லாம் எதற்கு? தொல்காப்பியம் இருக்க நன்னூல் எதற்கு? நளவெண்பா இருக்க நைடதம் எதற்கு? வில்லிபாரதம் இருக்க நல்லாப் பிள்ளை பாரதம் எதற்கு? சிவசாமி அரிச்சந்திர நாடகம் இருக்க நீதிநெறி அரிச்சந்திர நாடகம், மூக்கு வேளார் அரிச்சந்திர நாடகம், அரிச்சந்திர விலாசம் எல்லாம் எதற்கு? ஒன்றிரண்டு மூன்று திருவிளையாடற் … இராவண காவியம் எதற்கு? ஏன் ?-ஐ படிப்பதைத் தொடரவும்.